சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு 0
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் – சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல லட்சம் பெறுமதியான இயந்திரங்கள் கந்தளாய் மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.ஒ.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம், சிறுநீரக சிகிச்சையளிக்கும இயந்திரம்