நியூசிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்திய இலங்கை நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைவர் என பிரதமர் தெரிவிப்பு 0
நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய ‘வன்முறை தீவிரவாதி’ ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உறுதிப்படுத்தியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் 10 வருடங்களாக நியூசிலாந்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜை என்று – பிரதமர் ஜெசிந்தா