முஸ்லிம் சமய, கலாசார திணைக்களப் பணிப்பாளர் பதவியிலிருந்து அஷ்ரப் ராஜிநாமா 0
முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் பதவியிலிருந்து ஏ.பீ.எம். அஷ்ரப் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான ராஜினாமாக் கடிதத்தினை கடந்த ஜனவரி 01ஆம் திகதி புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் கையளித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முஸ்லிம் சமய