அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாகம், வக்பு சபையில் பதிவானது 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய நிர்வாக சபை (பரிபாலன சபை) – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழுள்ள வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய கடிதத்தை புதிய நிர்வாக சபையின் தலைவர் – சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.எம். ஹனீஸ் – இன்று (21) கொழும்பிலுள்ள வக்பு சபை அலுவலகத்தில் பெற்றுக்