தோற்றார் அதாஉல்லா; வென்றார் சபீஸ்: இடைநிறுத்தப்பட்ட எம்.எஸ் லங்கா நிறுவனத்துக்கு, மீளவும் இயங்க அனுமதி 0
– நூறுல் ஹுதா உமர் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸின் ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தில் எந்தவித தவறுகளும் இடம்பெறவில்லை என்றும், அது முறையாக இயங்கிக் கொண்டிருகின்றது என,