நாட்டில் முதல் தடவையாக கொரோனாவால் மரணித்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன 0
– மப்றூக் – கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்கள் இலங்கையில் முதல் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியிலுள்ள சூடுபத்தின சேனை எனும் இடத்திலுள்ள அரச காணியில் முஸ்லிம்கள் இருவரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதாக, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌபர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். அந்த வகையில் ஏறாவூர்