மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையின் அலட்சியத்தால், ATM இல் பணம் பெற முடியாமல் அடிக்கடி ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை – அடிக்கடி ஏற்படுகின்றமையினால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர். ஏரிஎம் இயந்திரத்தில் உரிய நேரங்களில் பணம் நிரப்பப்படாமையினாலேயே இந்த நிலை அடிக்கடி ஏற்படுகின்றதாகத் தெரியவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.00 மணியளவில்