இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம் 0
வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் சமூகமளித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் இவர் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகியிருந்தார். ஏற்கனவே இவர்