சேனல் 4 குற்றச்சாட்டு விசாரணைக்குழு தலைவர் – ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம்; யார் இவர்?: முழு விபரம் உள்ளே 0
– யூ.எல். மப்றூக் – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ள விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.ஐ. இமாம் நீதித்துறையில் 33 வருடகால அனுபவத்தைக் கொண்டவராவார். 1980ஆம் ஆண்டு நீதிமன்ற நீதவானாக தனது நீதித்துறை வாழ்க்கையை ஆரம்பித்த