அக்கரைப்பற்றில் கராட்டி மாணவர்களுக்கான தரப்படுத்தலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 0
– முன்ஸிப் – ராம் கராட்டி தோ சங்கத்தின் மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும், கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ராம் தோ கராத்தே சங்கத்தின் தலைமைப் போதனாசிரியர் ‘சிஹான்’ கே. கேந்திரமூத்தியின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை சங்கத்தின் செயலாளர் ‘சிஹான்’ எம்.பி. செய்னுலாப்தீன் (பாயிஸ்)