“வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை அனுபவித்த சாணக்கியனுக்கு முஸ்லிம்களின் துயரம் தெரியாது”: கிழக்கின் கேடயம் பிரதான ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம். சபீஸ் காட்டம் 0
– நூருல் ஹுதா உமர் – வாழ்வதற்கு இடமில்லாமல், ஓட்டமாவடியிலிருந்து வாழச்சேனை மத்தி – தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவிலுள்ள வெற்றுக்காணிகளில் குடியேறச் சென்றவ முஸ்லிம்களை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன், முஸ்லிங்களின் பூர்வீகக் காணிகளை அபகரிப்பதை மறைத்து, காணித்திருட்டில் முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை விட்டிருப்பது உண்மைகளை மறைக்கும்