ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0
– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,