லஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு 14 நாள் விளக்க மறியல்: இரண்டு ‘முதலை’களும் சிக்கியது எப்படி? 0
– களத்திலிருந்து மப்றூக், றிசாத் ஏ காதர் – வீதி நிர்மாண கொந்தராத்துக்காரரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது இன்று கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரையும், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. வீதி நிர்மாண கொந்தராத்துக்காரர் ஒருவரிடமிருந்து 03