எல்பிட்டிய பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்க முடியுமா: மஹிந்த தேசப்பிரிய விளக்கம் 0
எல்பிட்டிய பிரதேச சபையின் ஆளும் கட்சியாக செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி எந்தவொரு தடைகளையும் எதிர்கொள்ளாது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களைப் பெற்றது. அதேவேளை, ஏனைய எதிர்க்கட்சிகள் இணைந்து எஞ்சிய 15 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டன. இதனடிப்படையில்