எரிவாயு அடுப்பு வெடித்தது: சம்மாந்துறையில் சம்பவம் 0
– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி முதலாம் கிராம சேவையாளர் பிரிவல் இன்று (2) காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக இன்று காலை 10 மணியளில் அடுப்பை எரிய வைத்தபோது குறித்த விபத்து ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அடுப்பை எரிய விட்டு வெளியில் வந்து வேறு வேலை