சிக்கலில் மாட்டியுள்ள 618 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்: சட்ட நடவடிக்கைக்கும் பணிப்பு 0
ஒப்பந்த நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்கள் தொடர்பில் மீளாய்வு செய்து, அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய முனைய அதிகாரிகளுடன் நேற்று (07) நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது இந்த அறிவுறுத்தல்