எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் 0
எரிபொருள் விலைகள் – இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் மற்றும் ஓட்டோ டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாது சுப்பர் டீசலின் விலை 06 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 313 ரூபாய். 95 ஒக்டேன் பெட்ரோல் விலை