15 – 25 வயதினர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரிப்பு 0
பதினைந்து தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கை சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வி தொற்று காரணமாக – மேல் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக ஆண்களிடையே தொற்று அதிகரித்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய்/எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க கூறியுள்ளார். இந்தப்