ரஷ்யாவுக்கான தூதுவராக, முன்னாள் உபவேந்தர் நியமனம் 0
ரஷ்யாவுக்கான இலங்கையின் தூதுவராக பேராசிரியர் எம்.டி. லமாவங்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினுடைய முன்னாள் உபவேந்தர் ஆவார். இவ்வாறு நியமனம் பெற்றுள்ள புதிய தூதுவர் இன்று சனிக்கிழமை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் புதிய தூதுவர் தமது கடமைகளை பொறுப்பேற்பதற்காக ரஷ்யா நோக்கி புறப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு