ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தின் செயலாளராக, ஜகத் குமார கடமைகளை ஆரம்பித்தார் 0
– முனீரா அபூபக்கர் – ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தின் புதிய செயலாளராக – இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டப்ளியூ. ஜகத் குமார இன்று (10) தனது கடமைகளை ஆரம்பித்தார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவப் பட்டதாரி மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டதாரி ஆவார்.