2023ஆம் ஆண்டு முதல், 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன 0
2023ஆம் ஆண்டு தொடக்கம் 172 மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, – கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக அதிகளவான மதுபான நிலைய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சில தரப்பினரின் கூற்றுக்கள் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு மே மாதம்