தங்கம் கடத்திய அலி சப்ரி எம்பி, கட்சியிலிருந்து நீக்கம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவிப்பு 0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது – கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம்