“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா? 0
– மரைக்கார் – தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா