ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை 0
ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியம் வழங்கியபோது, அதனை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்படும்போது