சம்மாந்துறை சரித்திரம் நூல்; தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் வெளியீடு 0
– எம்.வை.அமீர், யூ.கே. காலித்தீன் – டொக்டர் எம்.எம். மீராலெப்பை அவர்கள் எழுதிய ‘சம்மாந்துறை சரித்திரம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட கலை அரங்கில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் இந்நூலை பதிப்பிட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் மேன்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி றமீஸ்