தொழிலதிபர் நபீல், சீனிக் கூட்டுத்தாபன இணைப்பாளராக நியமனம் 0
– அகமட் எஸ். முகைடீன் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் எம்.என்.எம். நபீல், இலங்கை சீனிக் கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று திங்கட்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார். தொழிலதிபர் நபீல், கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. கைத்தொழில்