சட்ட விரோத பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேர் கைது: கலால் திணைக்களத்தின் சுற்றி வளைப்பில் உற்பத்தி பொருட்களும் சிக்கின 0
– முன்ஸிப் அஹமட் – சட்ட விரோதமாக பீடி தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரை, நேற்று புதன்கிழமை தெஹியத்த கண்டி பிரதேசத்தில், கலால் திணைக்களத்தினர் கைது செய்தனர். கலால் திணைக்களத்தின் அம்பாறை மற்றும் கல்முனை அலுவலகத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதோடு, சட்ட விரோத பீடி தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உற்பத்திப்