பலாத்கார உடல் தகனத்துக்கு எதிராக, பொரளை மயானத்துக்கு முன்னால், மாபெரும் ஆர்ப்பாட்டம் 0
– அஹமட் – கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தொடர்ந்தும் பலாத்தகாரமாக தகனம் செய்வதற்கு எதிராக, பொரளையிலுள்ள கனத்தை மயானத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை மாபெரும் எதிர்ப்பு நடவடிக்யொன்று இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார், அனைத்து சமூகங்களையும்