எண்ணெய் கசிவை கண்காணித்தல்: இலங்கை – பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து 0
– முனீரா அபூபக்கர் – இலங்கை கடற்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் எண்ணெய் கசிவுகளை – செய்மதி தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கும் சேவை தொடர்பில், பிரான்ஸ் அரசுட் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (12) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கோசிஸ் பெக்டட் தலைமையில்