Back to homepage

Tag "எச்ஐவி"

எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 – 24 வயதுடையவர்கள்: கைத்தொலைபேசியில் இணை தேடுவது தொற்று பரவ முக்கிய காரணம்

எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 – 24 வயதுடையவர்கள்: கைத்தொலைபேசியில் இணை தேடுவது தொற்று பரவ முக்கிய காரணம் 0

🕔28.Nov 2024

கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உடலுறவுக்கான இணையர்களைத் தேடுவது, சரியான பாலுறவு கல்வி இல்லாமை போன்ற காரணங்களால் நாட்டின் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்

மேலும்...
‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன

‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன 0

🕔30.Nov 2023

பொதுமக்கள் ஆணுறைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ‘ஆணுறை விற்பனை இயந்திரங்கள்’ பொது இடங்களில் நிறுவப்படவுள்ளதாக. தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாடு கூறுகிறது. திட்டம் தெரிவித்துள்ளது. எச்ஐவி/எயிட்ஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன விளக்கமளித்துள்ளார். பொது இடங்களில் ‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை இயந்திரங்களை’

மேலும்...
எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு

எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு 0

🕔2.Nov 2023

எச்ஐவி (HIV) தொற்றாளர்கள் 485 பேர் – இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். “இலங்கையில் 4,100 எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி

மேலும்...
இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இவ்வருடம் அதிகரிப்பு: காரணமும் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இவ்வருடம் அதிகரிப்பு: காரணமும் வெளியிடப்பட்டுள்ளது 0

🕔29.Aug 2023

இலங்கையில் 181 எச்ஐவி தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது சதவீத அதிகரிப்பை காட்டுவதாக கூறப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில்165 பேர் அடையாளம் காணப்பட்டனர். இரண்டாவது காலாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலானதாகும். இது 130

மேலும்...
நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம்

நாட்டில் எச்ஐவி அதிகரிப்பு: ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடு பிரதான காரணம் 0

🕔18.Jun 2023

நாட்டில் எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்துக்குள் 620 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்றும், 81 பேர் இறந்துள்ளார்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த

மேலும்...
300 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றினைப் பரப்பிய நபர் கைது; தெரிந்து கொண்டே செய்தாராம்

300 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்றினைப் பரப்பிய நபர் கைது; தெரிந்து கொண்டே செய்தாராம் 0

🕔21.Oct 2015

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர், 300 பெண்களுக்கு அந்நோய்த் தொற்றினைப் பரப்பிய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரே, இவ்வாறு எய்ட்ஸ் (எச்ஐவி) தொற்றினைப் பரப்பியுள்ளார். 31 வயதான மேற்படி நபர், தான் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினை அறிந்திருந்தும் கூட, எந்த விதமான பாதுகாப்பும் இன்றி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்