பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட் 0
– சுஐப் எம் காசிம் – தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியமை காலத்தின் தேவையாகுமென்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை