ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0
ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம்