இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம் 0
காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும்