ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல் 0
ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா – தெற்கு லெபனானில் நேற்று (13) வெள்ளிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரணத்துக்கு “மிகவும் வருந்துகிறோம்” (‘very sorry’) என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானின் எல்லைக்கு அருகிலுள்ள அல்மா அல்-ஷாப் என்ற இடத்தில் இஸ்ரேலின் திசையிலிருந்து வந்த ஏவுகணை வெடித்ததில், ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா