உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில்; அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு 0
நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் ஆயுட்காலம் நிறைவுற்ற 23 உள்ளூராட்சி சபைகளில் 18 சபைகள் – விசேட ஆளுநர் ஒருவரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மேற்படி 18 சபைகளில் 17 மாநகர சபைகளும், ஒரு நகர சபையும் அடங்குவதாகவும் அவர் கூறினார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சில்