உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலம், 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு 0
புதிய உள்ளுராட்சி சபைகளைத் தொடங்கும் காலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிற்போட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கவே, இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 8325 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில்