மேலதிகாரிகளின் அனுமதியின்றி அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்; உள்ளுராட்சி உதவி ஆணையாளர் இர்ஷாத் 0
அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பணியாற்றுகின்ற சில நபர்கள், மேலதிகாரிகளின் அனுமதியின்றி நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட நடவடிக்கையொன்றில் ஈடுபட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், தனக்கு உத்தரவிட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்ஷாத் தெரிவித்தார். இதேவேளை, குறித்த விசாரசணை தொடர்பில், அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தன்னைப்