உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட வாக்கெடுப்பில் தந்தை , மகன் நழுவல் 0
அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்ட யோசனைக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், ராஜபக்ஷ குடும்பத்தினரில் ஒருவர் மட்டுமே பங்கேற்றதாக தெரியவருகிறது. குறித்த வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை (01) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் யோசனைக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டன. இந்த வாக்கொடுப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர்