அட்டாளைச்சேனையில் 200 குடும்பங்களுக்கு ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் உலருணவு பகிர்ந்தளிப்பு 0
– எம்.ஏ. றமீஸ் – கொவிட் தொற்று காரணமாக தமது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உலருணவுப் பொதிகளை ‘சொலாறிஸ் எனர்ஜி’ நிறுவனம் நேற்று முன்தினம் வழங்கியது. பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமை தாங்கினார். வருமானம்