தொழில் வெற்றிடங்களை மையப்படுத்தி, பயிற்சிகளை வழங்குகின்றோம்: ‘வூஸ்’ பிரதிநிதி ஜேசுசகாயம் 0
– றிசாத் ஏ காதர் – தனியார் தொழிற்துறை மீதான ஆர்வத்தினை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதோடு, தொழிற் சந்தையின் கேள்விகளுக்கேற்ப இளைஞர்களை திறனுள்ளவர்களாக உருவாக்கும் பெரு முயற்சியினை, உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனம் முன்னெடுத்து வருகிறது என்று, அந்த அமைப்பின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எஸ். ஜேசுசகாயம் தெரிவித்தார். உலக கனடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தினால்