இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை 0
இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள்