“அது ரிப்கான் அல்ல ரியாஜ்”: வாக்கு மூலம் வழங்கிய அதிகாரியின் பல்டி குறித்து றிஷாட் பதியுதீன் விளக்கம் 0
“போராட்ட காலத்திலேதான் எனது அரசியல் வாழ்வு ஆரம்பிக்கப்பட்டது. எனினும், போராட்டங்களாகவே எனது அரசியல் வாழ்வு மாறிவிட்டது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நகர சபைத் தலைவர் நஹுஸீன் தலைமையில், மன்னார் – உப்புக்குளத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற