தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு 0
– முன்ஸிப் அஹமட்- தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார். தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார். தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய