அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி