உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்: மு.காங்கிரஸின் பெயரால் உல்லாசம் அனுபவிப்போருக்கு தெரியுமா இது? 0
– முகம்மத் இக்பால் – முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தி, உயிரை அர்ப்பணித்து, சொத்துக்களை இழந்தவர்கள் ஏராளம். பொருளார நிலையில் அடிமட்டத்தில் இருந்த பலர், இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஷ்தில் உயர்ந்தவர்களாகவும் இருப்பதற்கு கட்சியின் தொண்டர்கள்தான் பிரதான காரணமானவர்கள். முஸ்லிம் காங்கிரஸின் பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற