பாகிஸ்தானிய யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஈரானில் விபத்து: 28 பேர் மரணம் 0
பாகிஸ்தானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் – நேற்று செவ்வாய்கிழமை இரவு (20) ஈரானில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பயணிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. மத்திய ஈரானிய மாகாணமான ‘யசிட்’ இல் செவ்வாய்கிழமை இரவு இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது 23 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமான