கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அவசர தொலைபேசி இலக்கங்கள்: கொவிட் குறித்து தொடர்பு கொள்ளலாம் 0
– பைஷல் இஸ்மாயில் – கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் கொவிட் 19 குறித்து தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி (Hotline) இலக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அந்தந்த மாவட்டத்துக்கு வழங்கி வைக்கப்பட்ட இலக்கத்துடன், குறித்த மாவட்ட மக்கள் தொடர்பு கொண்டு கொவிட் 19 நோய்த் தொற்று பற்றிய மேலதிக வைத்திய ஆலோசனைகளையும் அதற்கான தீர்வுகளையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள