சாதாரண கைதிகள் அறையில் ஞானசார தேரர்: சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் படி, அவருக்கான ஆடை வழங்கப்படும் 0
சிறைத்தண்டனை விதித்து நேற்று (09) தீர்ப்பளிக்கப்பட்ட, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில், சாதாரண கைதிகளுக்கான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இஸ்லாத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் – ஞானசார தேரருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்று 09 மாதங்கள் சிறைதண்டனையுடன் 1500 ரூபாய் அபராதமும்