நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடம் உதவி கோரினார் பிரதமர் மஹிந்த 0
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக, இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நேற்று (02) இரவு கொழும்பு ஷங்கிரி லா ஹோட்டலில்