எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு 0
தன்னுடைய பாடல்களைப் பாடுகின்றவர்கள், தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று, இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் வலியுறுத்தி உள்ளார். முன்னரும் இது போன்ற ஒரு அறிவிப்பினை அவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பணம் வாங்கிக் கொண்டு இசைக் கச்சேரிகளில் தனது பாடலைப் பாடுகின்றவர்கள், தனக்கு குறிப்பிட்டதொரு பணத்தொகையை (ரோயல்டி) வழங்க வேண்டும் என்றும், இளையராஜா வலியுறுத்தியுள்ளார். அதேவேளை,